குலுங்கும் தொடை சதை.. குட்டியூண்டு ட்ரவுசரில்.. கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே..! – வைரல் வீடியோ..!

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தன்னுடைய மூக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அமெரிக்கா சென்று இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இது குறித்து பூஜா ஹெக்டே தரப்பு தங்களுடைய மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.

அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் அவருக்கு எந்த விதமான அழகு சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியிருந்தனர். இந்த விவகாரம் அக்கட தேசத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்திலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தற்போது தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. இந்நிலையில், தன்னுடைய மூக்கின் அழகை கூட்டுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தகவல்கள் இணையத்தில் வெளியானது.

ஆனால், பூஜா ஹெக்டே தரப்பு இதனை வலுவாக இருக்கின்றது. தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் கூட முன்னணி நடிகைகள் அந்தஸ்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

திரைப்படங்களிலும் சரி இணையப் பக்கங்களிலும் சரி தன்னுடைய கவர்ச்சியை வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் சமீபத்தில் டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு குலுங்க குலுங்க நடைபெற்று வந்த இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …