செம்ம பேக்.. பின்னழகை பளிச்சென காட்டி பாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே..!

உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி உடற்பயிற்சி செய்யும் பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாக்லேட் போன்ற நிறத்திற்கும் வாட்டசாட்டமான கட்டழகுக்கும் சொந்தக்காரியான பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க வில்லை மாறாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உச்சகட்டமாக இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா என்று வெளிப்படையாகவே பேசினார்கள் சில விமர்சகர்கள். இதனால் மனம் நொந்து போன தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கினார்.

ஆனால் தெலுங்கு சினிமா இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நாயகர்களுக்கு ஹீரோயினாக நடித்த பூஜா கிட்டத்தட்ட முடிசூடா ராணியாக வலம் வந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு மீண்டும் தமிழில் இரண்டாவது தோல்வியை கொடுத்தது.

இதனால் தமிழ் படங்களுக்கும் இவருக்கும் ராசியே இல்லை என்று மறைமுகமாக முத்திரை குத்தி விட்டார்கள். இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் பூஜா ஹெக்டே அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் அம்மணியின் எடுப்பான பின்னழகு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம பேக்.. என்று அவருடைய பின்னழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …