உள்ள இருக்குறது அப்படியே வெளிய தெரியுது.. புல்லரிக்க வைத்த பூஜா குமார்…!

நடிகை பூஜா குமார் ஒரு இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். கடந்த 1977ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 45 வயது ஆகின்றது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய பூஜாகுமார் ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னை தரம் உயர்த்திக் கொண்டார். அதன் பயனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

அந்த வகையில் காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியானது.

அதன்பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாத இவரை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து விஸ்வரூபம் படத்தில் நடிக்க வைத்தார் நடிகர் கமல்ஹாசன் .அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் நடித்தார்.

கமல்ஹாசன்எங்கு சென்றாலும் அவர் கூடவே சென்று வந்தார் பூஜாகுமார், இதனால், கமல்ஹாசனுக்கும் பூஜாகுமாருக்கு இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சில ஊடகங்கள் எழுதின.

சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான பூஜாகுமார் மீடியா வெளிச்சம் படாமல் இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் கவர்ச்சியான உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் உள்ளே இருக்கிறது அப்படியே வெளியே தெரியுது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …