என் காசு… என் பணம்… என் உடை… பிடிக்கவில்லை என்றால் விலகி போ- பூஜா வைத்தியநாத்…!

சூப்பர் சிங்கர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு அவருக்காக பலவிதமான வாய்ப்புகள் வாயில் கதவை வந்து தட்டும்.மேலும் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தும். அந்த வரிசையில் பூஜா வைத்தியநாத் என்பவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று  மக்கள் மனதை கொள்ளையடித்தவர்.

மக்கள் மத்தியில் பல ரியாலிட்டி ஷோக்களில் மூலம் மிகப்பெரிய புகழையும் டிஆர்பி ரேட்டையும் தக்கவைத்துக்கொள்ள அதிக அளவு முயற்சிகளை செய்து வரும் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள் இன்று சினிமாவில்  பாடல்களை பாடும் பின்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் பூஜா வைத்தியநாத் தற்போது பல படங்களில் பாடி வருவதோடு பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போதைய பிரபலங்கள் எல்லாமே அவர்களுடைய செயல்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்றுதான். அது போல   பூஜா வைத்தியநாத் தன்னுடைய சோசியல் பக்கங்களில் சில போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார்.

 இந்த போட்டோக்களை பார்த்து கருத்துக்களை தெரிவித்து இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை மிகவும்  மோசமான முறையில்  பேசியிருப்பது ரசிகர்களின் முகம்  சுளிக்க வைத்துள்ளது.

 அதாவது எந்தப் பெண்ணிற்கும் எல்லாவிதமான உரிமைகள் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அவர்கள் அணியக்கூடிய ஆடைகளும் அடங்கும். இதை புரிந்து கொள்ளாத சில ரசிகர்கள் பூஜா வைத்தியநாத் உடுத்தி இருக்கக்கூடிய இந்த ஆடைகள் அவருக்கு பொருத்தமாக இல்லை .இப்படி அணிந்தால் எப்படி, அது போல நீங்கள் அணிய வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களை  கூறியதால் தான் இவர் மிகவும் கடுப்பாகியிருக்கிறார்.

 இதை அத்தோடு விட்டுவிடாமல் இது என் உடை எனக்கு பொருந்தாதது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? என் உடல் ,என் மகிழ்ச்சிக்காக தான் இது போன்ற உடைகளை அணிகிறேன்.

இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை பின் தொடர வேண்டாம். உடனே இதிலிருந்து விறகு என்று பதில் பதிவு இருப்பது ரசிகர்கள் மத்தியில்  சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …