ஓ.. இது தொப்புளா…? – ஒரு நிமிஷம் TESLA லோகோ-ன்னு நெனச்சிட்டோம்..! – புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பூனம் பஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர்.

மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு மொதடி எனும் தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். இதன் பிறகு சில தெலுங்கு படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் முதல் முதலாக சேவல் எனும் படத்தில் நடித்த பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பரத் நடித்த ஹரி இயக்கியிருந்தார் ஜாதியை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் இருந்தது.

பிறகு தமிழில் எவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத சூழ்நிலையில் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கவனத்தை செலுத்தி நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக்கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து இவருக்கு ரோமியோ ஜூலியட், முத்திரை, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்கள் கிடைத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மத்திய பிரதேசம் முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் படு கவர்ச்சியான உடையில் இவர் மிகவும் அழகாக காட்சியளித்திருக்கிறார். கண்களை மூடியவாறு காதல் மொழி பேசக்கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து திக்கு முக்காடி விட்டார்கள்.

தமிழ் ரசிகர்களின் மனதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தொப்புளை ஜூம் செய்து காட்டியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பம்பரமோ, ஆம்லைட்டோ அங்கு விடப்படும் என்று கூறி வருகிறார்கள்.

இன்னும் சிலர், இது தொப்புளா..? நாங்க கூட.. Tesla லோகோ-ன்னு நெனசிட்டோம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது அதிக கவர்ச்சியை காட்டி இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டால் மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக இவர் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இது மட்டுமல்லாமல் இவர் இயக்குனர் சுனில் ரெட்டியுடன் உறவில் இருப்பதாக 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்திருந்தார். இப்படி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே புகைப்படங்கள் மட்டுமல்லாமல் சில கிசுகிசுப்புக்களையும் இவர் வெளியிடுவது வாடிக்கையான ஒன்றுதான்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version