“இப்படி போஸ் கொடுத்தா.. நாங்க எப்படி தூங்குறது..” – நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழிலும் வெற்றி படங்களில் இவரை பார்க்க முடிந்தது. தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

அந்தவகையில் தெனாவட்டு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என அடுத்தடுத்து படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மாடலிங் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த நடிகை பூனம் பாஜ்வா அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தனக்கென சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் தன்னுடைய காதலருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாஜ்வா தனக்கான ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறார்.

கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்துவிட வேண்டும் என்று குறியாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தனக்கான பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். படங்களில் நீச்சல் உடையில் நடிக்க தயார் என்று அழைப்பு விடுக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

அந்த வகையில், சமீபத்தில் பிங்க் நிறத்தில் ஆன டு பீஸ் நீச்சல் உடையில் கொப்பும் குலையுமாக இருக்கும் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்சிகளின் சூட்டை கிளப்பினார். இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …