தன்னுடைய பேண்ட்டை தொப்புளுக்கு கீழே இறக்கி விட்டு தன்னுடைய T-ஷேப்பில் இருக்கும் தொப்புளை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா.
தமிழ் சினிமாவிற்கு திறமையை காட்ட வந்த வெளிமாநில நடிகைகளில் நடிகை பூனம் பாஜ்வா முக்கியமானவர் பளபளக்கும் பால் நிறம் பார்த்ததும் சுண்டி இழுக்கும் முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் முதன்முறையாக முதன் முதலாக நடிகர் பரத் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஒரு கட்டத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு குறைந்த பிறகு அரண்மனை 2 குப்பத்து ராஜா ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக தன்னை அடையாளப் படுத்தினார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது குட்டியான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய பேண்ட்டை தொப்புளுக்கு கீழே இறக்கிவிட்டு மேக்கப் போடும் சாக்கில் ரசிகர்களுக்கு தன்னுடைய தொப்புள் அழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.