தம்மாந்தூண்டு ட்ரவுசர்.. படுக்கையில் நெட்டி முறித்து… இளசுகளை சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூனம்பாஜ்வா எவ்வளவு முயன்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எட்ட முடியாமல் தவித்து வருகின்றார்.

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் தாவணி பாவாடை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றிய பூனம் பார்ப்பவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பூனம் பாஜ்வா விற்கு தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவிலிருந்து தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் பூனம்பாஜ்வா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அடிப்பது வழக்கம் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் எடை கூடி குண்டாகி போனார் பூனம்பாஜ்வா.

தற்போது சற்றே உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்பது போல சமிக்ஞை கொடுத்து வருகிறார் பூனம் பாஜ்வா.

அந்த வகையில் தற்பொழுது படுக்கையிலிருந்து எழுந்து பல் கூட விளக்காமல் நிற்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வலி வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் கவர்ச்சி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …