இது பொண்ணா..? இல்ல, பாலில் ஊற வச்ச பன்னா..? – மெத்மெத்து உடம்பை பளிச்சென காட்டும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa : தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான சேவல் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட் வைக்கும் விதமாகவும் கருப்பு நிற டூ பீஸ் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் ஆரம்பத்தில் வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் ஆனால் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடி குண்டாகி போன இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.

இதனால் துணை கதாபாத்திரங்கள் அத்தை அம்மா பக்கத்து வீட்டு ஆண்ட்டி உள்ளிட்ட கதாபாத்திரங்களை கடத்தின ஆனாலும் சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இதனுடைய நடிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஆனால் தற்பொழுது சுத்தமாக பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தள்ளாடி வருகிறார் அம்மணி. ஆனாலும் தொடர்ந்து அதனுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் முனையுடன் செயல்பட்டு வருகிறார்.

எனவே தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி பிஸியாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து செய்து கொண்டிருக்கிறார். மேலும். விரைவில் என்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் நடிகை பூனம்பாஜ்வா என்றும் ஏற்கனவே தன்னுடைய காதலை திருமணம் செய்துவிட்டார் என்றும் இரு வேறு தகவல்களை திருமணம் ஆன செய்தி சினிமா வட்டாரத்தில் தெரிந்தால் தனக்கான பட வாய்ப்புகள் விடும் என்பதால் தன்னுடைய திருமணத்தை மறைத்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும் அடிக்கடி பூனம் பாஜ்வா தற்போது வெளியீட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கொடுத்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர் மத்தியில் குவித்து வருகின்றது என்றும் கூறப்படுகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …