கேமராமேன் குடுத்து வச்சவன்.. கோ ஆங்கிளில் ஹாட் போஸ்..! – கிறுகிறுக்க வைத்த பூனம் பாஜ்வா…!

நடிகை பூனம்பாஜ்வா தற்போது வெளியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

காலையில் எழுந்த கையேடு பால்கனிக்கு வந்து நெட்டி முறிக்கும் பொழுது லோங்கில் கேமரா வைத்து அதை அப்படியே படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் இவருடைய குளுகுளுவென இருக்கும் தொப்பை அழகு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று இதனை வருகின்றனர்.

பக்கங்களில் நடிகை கிரணுக்கு போட்டியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பூனாம்பாஜ்வா. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலும் வெளியானது.

ஆனால் தன்னுடைய இணைய பக்கத்தில் இவர்தான் என்னுடைய காதலர் என்று அறிமுகப்படுத்தினார் நடிகை பூனம் பாஜ்வா. தவிர, என்னுடைய கணவர் என்று அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவருக்கு திருமணம் ஆகி விட்டதா..? இல்லையா..? என்பது ஒரு மூடு மந்திரமாகவே இருக்கிறது. மறுபக்கம் திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளியே தெரிந்தால் பட வாய்ப்புகள் வராது என்பதால் தான் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தைக் கிளப்பிட்டு இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திக்கு முக்காடி கிடைக்கின்றனர். அந்த அளவுக்கு கிளாமர் ட்ரீட் வைத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி.

Summary in English : Poonam Bajwa’s latest clicks that she posted on her Instagram handle have been creating a buzz on social media. Her early morning glam photos have been viewed by millions of people and are receiving rave reviews from fans.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version