“நான் கிரேக்க குதிரை டா..” – பின்னழகு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம்..! – வெறியேத்தும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் தெரிய தன்னுடைய அறைக்குள் அங்கும் இங்கும் நடந்த படி தன்னுடைய பின்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவிற்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லப்பேரு ஆப்பிள் என்ற பாடலை பின்னணியில் போட்டு அவருடைய அழகிற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்கள் இணையவாசிகளின்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை.

சமீபகாலமாக உடல் எடை கூடி இருந்த இவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் நடிகை பூனம் பஜ்வா தற்போது வெளியிட்டுள்ள கூடிய இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் விரைவில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் நடிகை பூனம் பாஜ்வா கிளாமரான வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …