ப்ரா-ல இருக்க பட்டன் பிஞ்சிகிட்டு போயிடும் இருக்கே.. வெறியேத்தும் பூனம் பாஜ்வா..! – வைரல் போட்டோஸ்..!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது பட்டன் வைத்த பிரா அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரிய என்று இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பட்டன் பிச்சுகிட்டு வந்துட போகுது என்று பதறிப்போய் கிடைக்கின்றனர். காரணம் அந்த அளவுக்கு டைட்டான ஒரு பிராவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தொடர்ந்து ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார் கடைசியாக நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை. தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சி அவதாரத்தை கையில் எடுத்துள்ள நடிகை பூனம் பாஜ்வா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு கேமராவை தரையில் வைத்து போஸ் கொடுத்திருந்த பூனம் பாஜ்வாவின் சில புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தாலும்.

இந்நிலையில் தற்போது ஓவர் டைட்டான பிராவை அணிந்து கொண்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார் பூனம் பாஜ்வா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …