“எவ்ளோ பெரிய்ய்ய்ய தொப்பை..” – உடம்பை நெட்டி முறித்து.. இளசுகளின் இதயத்தை முறித்த பூனம் பாஜ்வா..!

பூனம் பாஜ்வா : பொதுவாகவே தமிழர்களின் வேலைகளை வடநாட்டவர்கள் ஆரம்பிக்கிறார்கள் என்ற பேச்சு சமீபகாலமாக அதிகமாக எழுந்து வருகிறது. தமிழர்களின் வேலை மட்டுமல்ல தமிழ் சினிமா நடிகைகளின் வேலையைக் கூட வடநாட்டு நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சிவப்பு நிறம், அழகான முகத்தோற்றம், கட்டுக்குலையாத கட்டழகு என தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தினால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை பூணாம் பாஜ்வா.

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நடிகர் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தன்னுடைய படங்கள் போதுமான வரவேற்பை பெற தவறிய காரணத்தினால் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.

அதன்பிறகு ஒரு கட்டத்தில் துணை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அந்த வகையில் அரண்மனை-2, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய உடம்பை நெட்டி முறித்தபடி தன்னுடைய தொப்பை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பூனம் பாஜ்வாவின் மிகவும் விருப்பமான ஒரு போஸ் இது. காரணம், கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு உடலை நெளித்தபடி தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டுவதை அதிகமாக விரும்புகிறார் நடிகை பூனம் பாஜ்வா என்பதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை எட்டிப் பார்க்கும் போது தெரியும்.

இந்நிலையில், இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version