தம்மாந்தூண்டு ப்ரா – படு சூடான போஸ் – 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) சமீப நாட்களாக கவர்ச்சி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ‘தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தை பிடிக்க போராடினார்.

ஆனால், புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்.பின்பு குப்பத்து ராஜா எனும் படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது இன்னிங்சிற்காக முயற்சித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது டைட்டான கவர்ச்சி உடையணிந்து அந்த இடத்தில் மட்டும் ஓப்பன் வைத்து முன்னழகை படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் கொக்கு மக்கான கருத்துக்களை தெரிவித்து மோசமாக விமர்சித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version