நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

மும்பை மகாராஷ்டிரா பகுதி சொந்த ஊராகக் கொண்ட நடிகை பூனம் பஜ்வா தெனிந்தியர் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் இவர் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

நடிகை பஜ்வா:

அறிமுகமான புதிதிலேயே ஹோமிலியாக மிகவும் குடும்ப பங்கான கேரக்டருக்கு தேர்ந்தெடுத்து நடித்ததால் இவர் வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதுமட்டுமில்லாமல் சேலை மற்றும் பாவாடை தாவணி அணிந்து கொண்டு கவர்ச்சியை காட்டாமல் மிகவும் ஹோமிலியாக நடித்ததால் ரசிகர்களின் கவனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழில் பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் நடித்து 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

தமிழில் அறிமுகம்:

முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்ததை அடுத்து தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

மேலும், கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களில். நடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகை என்ற இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் எப்படியாவது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தொடங்கினார்.

படவாய்ப்பிற்காக பலே கவர்ச்சி:

இதனால் குட்டையான கவர்ச்சி ஆடைகளை அணிந்து அவர் எடுத்துக் கொள்ளும் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வந்தார்.

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

35 வயதாகவும் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் அவருக்கு அதுபோன்ற திரைப்பட வாய்ப்பே கிடைக்க ஆரம்பித்தது .

அதனால் முத்தின கத்திரிக்காய், ஆம்பளை போன்ற திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிலும் நடித்து வந்தார்.

கழட்டிவிட்டு ஹாயாக போஸ்:

நச்சென அழகை காட்டி நிற்கும் பூனம் பாஜ்வா..! வர்ணித்து உருகும் ரசிகர்கள்.!

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக கிளாமரான போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் அவர் தற்போது சட்டையை ஓப்பன் ஆக கழட்டி போட்டு உள்ளாடை தெரிய படுமோசமாக ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது நெட்டிசன்களை திக்கு முக்காட செய்திருக்கிறது.

என்னதான் இருந்தாலும் இவ்வளவு ஓப்பனாகவா காட்டுறது? அதுவும் அந்த அழகு நச்சுன்னு தெரியுதே என நெட்டிசன்ஸ் அவரது கவர்ச்சி அழகை பார்த்து திகட்டி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version