“டூ பீஸ் நீச்சல் உடை.. முக்கால் வாசி முன்னழகை காட்டி..” – இளசுகளை மெழுகாய் உருக வைத்த பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னனி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் ஆம்பள என்னும் சுந்தர் சி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

நடிகை பூனம்பாஜ்வால் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். பின்பு இவருக்கு அதிர்ஷ்டம் கைகூடி வர ஆரம்பித்தது.மாடலிங் துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக மொடாட்டி சினிமா எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் இவர் கன்னட மொழி திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பிரேமண்டே இன்டே எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் மக்களிடையே வெகுவாக பிரபலமானார்.

இந்த நிலையில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்த பூனம் பஜ்வாவுக்கு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு சேவல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் போதிய அளவுக்கு மக்களிடையே வெற்றி பெறாத காரணத்தினால் முதல் படம் தோல்வி படமாக அமைந்தது.

பிறகு நடிகர் ஜீவா உடன் தெனாவட்டு எனும் திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வெகுவாக பாராட்டைப் பெற்றார்.

பிறகு மீண்டும் ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படமும் மாபெரிய வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகர் சுந்தர் சி ஆம்பள என்னும் திரைப்படத்தின் மூலம் இவரை படு கவர்ச்சியாக நடனம் ஆட வைத்துள்ளார். இதுவரையில் அவர் இப்படி ஒரு கவர்ச்சியான முறையில் வளம் வந்தது கிடையாது அந்த அளவிற்கு சுந்தர் சி படங்களில் பூனம் பொதுவா கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார்.இவர் மேலும் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் பாதி வெற்றி ஆகவும் மீதி தோல்வியாகவும் அமைந்தது இருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து சூடாகின்றனர். இப்படி எல்லாம் போட்டோ போட்டு எங்களையும் தூங்கவிடாமல் செய்கிறீர்கள் என்று அவருடைய புகைப்படத்திற்கு கீழே நிறைய பேர் கமெண்ட் களும் கொடுத்து இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினையும் அதிகரித்து வருகிறார் பூனம் பாஜ்வா.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version