ப்ரா போடாமல்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. சூட்டை கிளப்பும் நடிகை பூர்ணா..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூர்ணா கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும். இவர் ஒரு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். சினிமாவிற்காக பூர்ணா என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு கொடைக்கானல் வேலூர் மாவட்டம் ஆடு புலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த திரிஷ்யம் இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது நடிகை பூர்ணா. ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜேபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த ஒரு ஆசிப் அலி மற்றும் பூர்ணா ஆகிய இருவரும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

தற்பொழுது திருமணம் செய்து கொண்டிருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை பூர்ணா.

இந்த திருமண ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

குடும்பப்பாங்கான முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பூர்ணா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் போக்கு மாகாண கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார்.

தற்போது திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் விருந்தினராக நடுவராகவும் பணியை தொடங்குவார் என்று கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version