என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

ஆராத்தி என்ற youtube சேனலின் மூலமாக அறியப்பட்ட பூர்ணிமா ரவி ஒரு மிகச் சிறந்த நடிகையாக விளங்குவதோடு அல்லாமல் youtuber ஆகவும் திகழ்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 தமிழில் போட்டியாளராக பங்கேற்றவர்.

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

தமிழ்நாட்டில் இருக்கும் வேலூரில் பிறந்து வளர்ந்த இவர் அங்கிருக்கும் ஸ்ரீ ஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்ததை அடுத்து வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.

நடிகை பூர்ணிமா ரவி..

நடிகை பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் யூடியூப்பராக ஆக யூடியூப் சேனலை துவங்கி அதில் இந்தியன் பிரீமியர் லீக், பெண் உரிமை மற்றும் பல சமூகங்களில் நடக்கக்கூடிய நகைச்சுவையான விஷயங்களை வீடியோக்களாக வெளியிட்டதை அடுத்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரங்களை இவரது சேனல் பெற்றுள்ளது.

இதனை அடுத்த திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டில் இயக்குனர் பத்ரி வெங்கடேசன், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளி வந்த காதல் காமெடி திரைப்படமான பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

இதனை அடுத்து சோட்டா படத்தில் நடித்த இவர் 2013 – ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை நேற்று நடித்திருந்தார்.

பட வாய்ப்புக்காக இப்படியா..

இதனை அடுத்து பிக் பாஸ்க்கு பிறகு பட வாய்ப்புகள் அதிக அளவு தேடி வரும் என்று நினைத்திருந்த இவருக்கு போதிய அளவு பட வாய்ப்பு வராததை அடுத்து கவர்ச்சியில் களம் இறங்கினால் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று முயற்சி செய்து வருகிறார்.

ஏற்கனவே சமூக வலைதள பக்கங்களில் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரியாக இருக்கும் இவர் தற்போது யாருமே எதிர்பார்க்காத அளவு பட வாய்ப்புக்காக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு புதிய பட வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

கருப்பு நிற உடையில் டைட்டாக முன்னழகை எடுப்பாக காட்டி அப்படியும் இப்படியுமாக வளைந்தும் நெளிந்தும் கண்களை மூடி ரசிகர்களுக்கு கொக்கி போட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் அவருக்கு புதிய பட வாய்ப்பை கட்டாயம் பெற்று தரும்.

இடை இருக்கிறதா? அது எங்கே? என்று தேடக்கூடிய வகையில் டைட்டான தோல் போன்ற ஆடையை அணிந்து குட்டியூண்டு உடையில் அந்த மர்மதேசம் அப்படியே தெரியக் கூடிய வகையில் இடையை சற்று எடுப்பாக காட்டி ஏக்கங்களை ஏற்படுத்திவிட்டார்.

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பட வாய்ப்புக்காக அது தெரிய போஸ்.. இறங்கி அடிக்கும் பூர்ணிமா ரவி..

இதனைப் பார்த்து வைத்த கண் எடுக்காத ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்தில் முதன் முறையாக தொப்புள் தெரியக் கூடிய அளவு கவர்ச்சி உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் நிர்வாகத்தை இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து வருவதால் விரைவில் இவருக்கு புதிய படத்திற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லலாம்.