“டஸ்க்கி செக்ஸி..” – கவர்ச்சி உடையில்.. இணையத்தை கலக்கும் நடிகை பூர்ணிமா ரவி..!

யூடியூபில் வெளியான கேளிக்கையான வீடியோக்கள் மற்றும் குறும்படங்களில் நடித்த பிரபலமானவர் பூர்ணிமா ரவி ( Poornima Ravi ) . தனக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் கொரோனா லாக்டவுன் போது ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Poornima Ravi

தன்னுடைய பிறந்த ஊரை விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த இவர் இங்கே சில சென்னையில் வேலை செய்துள்ளார். அப்பொழுது அவருடைய பணியில் இருந்து அவரை விடுவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறாமல் தன்னுடைய வருமானத்திற்கு ஏதேனும் வழி தேடி இருக்கிறார். அப்போது யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்து குறும்படங்கள் மற்றும் மாடலிங் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

Poornima Ravi

சில குறும்படங்களில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த யூடியூப் சேனல்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் படிசமான வருமானத்தை பெற்று இருக்கிறார்.

Poornima Ravi

அதன் பிறகு தான் தன்னுடைய குடும்பத்தில் இப்படியான விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Poornima Ravi

டஸ்கியான தோற்றம் வாட்டர் சாட்டமான உடல்வாகு பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் கலையான முக அழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை பூர்ணிமா ரவி தற்போது ஸ்லீவ்லஸ் உடையில் தன்னுடைய அக்குள் அழகு எடுப்பாக தெரியும் முதலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

Poornima Ravi

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version