“சாக்லேட் தொடை.. பாவாடையை பறக்க விட்டு..” – பளிச்சென காட்டி சூடேற்றும் பூர்ணிமா ரவி..!

காருக்கு அருகில் காற்றில் பாவாடையை பறக்கவிட்டு அதனுடைய தேக்கு போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூர்ணிமா ரவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து பிரபலமாக நடிகர் நடிகைகளை காட்டிலும் இணையதளங்கள் வாயிலாக பிரபலமாகும் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் தோன்றி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை பூர்ணிமா ரவி. கருப்பாக இருக்கும் நடிகைகள் சாதிக்க முடியாது என்ற விதியை சுக்கு சுக்காக உடைத்தவர்.

தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிடக்கூடிய வீடியோக்கள் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சாதாரணமாக காமெடியாக இருந்தாலும் சரி கில்மா வீடியோவாக இருந்தாலும் சரி இவருக்கு பல மில்லியன் மியூசிகள் குவிகின்றன. தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் மெல்லமெல்ல சினிமாவில் நுழைந்து வருகிறார்.

இவருக்கு ஹீரோயினாக வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கணிக்கிறார்கள் .தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் காருக்கு அருகே நின்று கொண்டு தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு தேக்கு போன்ற தொடை அழகை காட்டி நிற்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …