கருமம்.. கருமம்.. கால் அழகியை மடக்கி போட்ட ஆட்டநாயகன்.. இது தான் அந்த மேட்டராம்..!

திரை உலகில் வாய்ப்பு இல்லாமல் தவித்த அந்த கால் நடிகைக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று அனைவரும் யோசித்து திணறி வரக்கூடிய சூழ்நிலை தற்போது திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் தற்போது சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரங்கள் அங்கும் இங்கும் ஆக இருந்தது பரவலாக பலர் மத்தியிலும் தெரிய ஆரம்பித்ததை அடுத்து இங்கு நடக்கும் சின்ன தவறுகளும் தற்போது விஸ்வரூபமாய் மாறி பரவி வருகிறது.

கருமம்.. கருமம்.. கால் அழகியை மடக்கி போட்ட ஆட்டநாயகன்..

அதுமட்டுமல்லாமல் தனக்கு நடந்த அவலத்தை தன் வாயாலேயே சொல்லி பல முன்னணி பிரபலங்கள் பேசி வரும் சூழ்நிலையில் இந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் எல்லா திரையுலகிலும் தற்போது பகீர் நிலையை ஏற்படுத்தி விட்டது.

அதுமட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட்களால் வாய்ப்புகள் கிடைக்கின்றது என்ற விஷயம் ஒரு பக்கம் காட்டு தீ போல் பரவி வர பல ஆண்டுகளாக பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்கிற வெறியோடு இருந்த கால் அழகி ஆட்ட நாயகனின் கட்டளைக்கு கீழ்படிந்து சில அட்டூழியங்களுக்கு துணை போனார்.

இதைத்தொடர்ந்து அந்த ஆட்டநாயகனோடு இணைந்து நடத்திய அட்டூழியங்களை அம்பலப்படுத்தி அந்த நடிகரை உண்டு இல்லை என்று பண்ணி விட வேண்டும் என்ற முடிவில் தற்போது இருப்பதாக ரகசிய செய்திகள் கசிந்து வருகிறது.

இந்த கால் அழகி சினிமாவில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்ற பெரிய ஆசை கொண்டிருந்தார். எனினும் இவர் நடித்த படங்கள் பல தோல்வியை மட்டுமே கொடுத்ததை அடுத்து அந்த கால் அழகி பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து அவரை டாப் ஹீரோயினி வரிசையில் கொண்டு வந்ததே அந்த ஆட்டநாயகன் தான்.

அப்படி தனக்கு வாழ்வளித்த அந்த ஆட்ட நாயகனையே காலை வாரி விடக்கூடிய வகையில் தற்போது அந்த கால் அழகி செயல்பட்டதை அடுத்து அவர் பற்றிய விஷயங்கள் சினிமா வட்டாரத்தில் புகைந்து வருகிறது.

இது தான் அந்த மேட்டராம்..

இதற்குக் காரணம் அந்த ஆட்ட நாய்களுடன் இந்த கால் அழகி அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டதை அடுத்த தான் ஜாக்பாட் அடித்து நடிப்பு சரியாக வராமல் பல படங்கள் தோல்வியை சந்தித்ததை அடுத்து தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு விட்டார்.

இந்நிலையில் சில உப்புமா நடிகைகளையும் ரசிகர்கள் விரும்பக்கூடிய கிரஷ் நடியாக நடிகையாக மாற்றி விடக் கூடிய வேலையை அந்த ஆட்டநாயகன் தான் செய்திருக்கிறார் என்ற விஷயம் தெரிந்திருப்பதோடு ஆட்டநாயகன் கூடவே இருந்து அவருக்கு ஆப்பு வைத்த விஷயமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

About Brindha

Check Also

இரவில் படுக்கையும் நடிகையுமாக மாட்டிய நடிகர்.. ஆடிப்போன மகன்.. என்ன கொடுமை சார் இது..!

தமிழ் சினிமாவில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர்களில் இந்த மூன்றெழுத்து நடிகரும் முக்கியமானவராவார். மாஸ் படங்களில் இவர் கொடுக்கும் வெற்றியை …

Exit mobile version