இது பொண்ணா..? இல்ல வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா..? – நெகுநெகுவென நிற்கும் ஷிவானி நாராயணன்..!

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

காரணம் தன்னுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இவருடைய வயது 21 தான்.

ஆனால், தன்னுடைய 18 வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான இவர் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறினார்.

அதன் பிறகு கடைககுட்டி சிங்கம் நடித்திருக்கும் இவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக அறியப்படும் இவருக்கு விளம்பர படங்களில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு மெல்ல மெல்ல சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் அதன் பிறகு சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி நாராயணன்.

தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் அதன் பிறகு வீட்டில் விசேஷம் டிஎஸ்பி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது பம்பர் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1 போட்டியிலும் பங்கேற்றார்.

முதல் எபிசோடில் மற்றும் பங்கேற்ற இவர் அதனை தொடர்ந்து பங்கேற்கவில்லை. இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் சுண்டி இழுத்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அழகு கொஞ்சம் தன்னுடைய பதின்ம வயது புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா..? இப்படி நெகுநெகுன்னு இருக்காங்களே என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் நீச்சல் உடையிலும் நடிக்க தயாராக இருக்கிறார். அந்த வகையில், வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் முதன் முறையாக 2 பீஸ் நீச்சல் உடைக்க இருக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கிறது.

ஆனால், இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Summary in English : Recently, photos of a cheese cake that resembles the popular Tamil actress Shivani Narayanan have gone viral on social media. The cake, which is created using multiple layers and decorated with edible flowers and figurines, has been gaining huge attention on Instagram, Twitter and other platforms.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version