என்னது பிரபுதேவாவுக்கு இந்த ஸ்பான்டைலிடிஸ்… பிரச்சனை இருக்கா? இருந்தாலும் மனுசன் டான்ஸ்ல பின்னி பெடல் எடுக்க தான் செய்யறாரு!

 நடன இயக்குனர் பிரபுதேவாவை எல்லோருக்கும் நன்கு தெரியும் சிக்கு புக்கு ரயிலே சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் இவர் நடனமாடி இருக்கும் விதம் அனைவரையும் மிகவும் கவர்ந்து இழுத்தது. தந்தையும் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதால் இவருக்கும் அந்த கலை இரத்தத்தோடு ஊறி வந்து விட்டதோ என்னமோ.

அவர் அந்தளவுக்கு தனியாக அவருக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதில் இன்றுவரை வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் இவரை தென்னகத்தின்  மைக்கல் ஜாக்சன் என்று அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

பிரபு தேவாவின் உண்மையான பெயர் சங்குபாணி  என்பதாகும். இவர் தன் திரையுலக பிரவேசத்தை தனது பெயரை பிரபுதேவா என்று மாற்றிக்கொண்டார் சுமார் ஆறு வயதில் இவரை  அவரது பெற்றோர்கள் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள சேர்த்துள்ளார்கள் இவரின் குரு குருக்கள் தர்மராஜ் மற்றும் உடுப்பி லட்சுமி நாராயணன் ஆவார். சுமார் மூன்றாண்டுகள் தொடர்ந்து பரதநாட்டியம் கற்றுக் கொண்ட இவர் தனது ஒன்பதாவது வயதில் அரங்கேற்றத்தை செய்து முடித்தார்.

 பள்ளியில் பெரிதளவு நாட்டமில்லாத பிரபுதேவாவை ஒரு உதவி இயக்குனராக இவரது அப்பா முகுர் சுந்தர்  சேர்த்துவிட அவர் அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு நடன இயக்குனர் அந்தஸ்தை அடைந்தார்.

பிரபுதேவாவுக்கு நீண்ட நாட்களாக ஸ்பான்டைலிடிஸ் இந்த பிரச்சனை இருக்கிறதாம். இவரது தசைகளை அதிகளவு அழுத்தம் கொடுத்து நடனமாட முடியாது என்றாலும் அதை கருத்தில் கொள்ளாமல் இதுவரை அவர் நடனம் ஆடி வருகிறார்.

 மேலும் நடனமாடு வதோடு நின்றுவிடாமல் பிரபுதேவா நடிகராகவும் தன்னை காட்டிக் கொள்ள ஆரம்பித்து பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அவ்வாறு நடிக்கும் போது தான் இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனைbஅறிந்து கொண்டே அவரது முதல் மனைவியான லதா இருவரின் மீதும் புகார்களை கூறியதோடு  நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்விளைவாக நயன்தாரா இவரை விட்டு பிரிந்து சென்றார்.

இதனையடுத்து தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை மறந்து தனது வழியில் சென்று விட்டார் நடனத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபுதேவா அவர் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொண்டு  ஆடினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …