புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இணையங்களில் தற்போது படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய பிரபல நடிகர் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று சற்று முயற்சி செய்து பாருங்கள்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
நீங்கள் யூகிப்பது போல இவர் ஒரு பிரபல நடிகர் தான். உங்களால் அவர் யார் என்று யோசிக்க முடியவில்லை என்றால் இந்த பதிவில் நீங்கள் படித்து அவர் யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார்?

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய நபர்களின் இளம் வயது புகைப்படம் வேறு லெவலில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் இந்த பிரபலம் யார்? என்ற கேள்வியை வைத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுகிறது.

அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகரை நீங்கள் யார் என்று கண்டுபிடித்தீர்களா? இல்லையா?. அப்படி கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கான குறிப்பை கூறுகிறேன் கண்டுபிடிங்கள்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இதையும் படிங்க: “நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகை…” இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

இந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய அந்த பிரபல நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த குறிப்பை வைத்தாவது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

அட .. இந்த பிரபல நடிகரா?

அடடா.. உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த பிரபல நடிகர் வேறு யாரும் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி தான். தற்போது தன்னுடைய சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான மனக்குமுறல்களை பதிவு செய்து இருக்கிறார்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
அட.. அப்படி என்ன மனக்குமுறல்களை அவர் கூறி இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் கூறியிருப்பது சிறு வயதில் இருந்து தற்போது வரை சற்று பின்னால் திரும்பிப் பார்த்தால் பணத்தைத் தவிர மற்ற அத்தனையும் நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.

ஷாக்கிங்கில் ரசிகர்கள்..

எனக்கு என்று ஒன்றுமே இல்லாத போதும் எனக்கு சாப்பாடு போட்டு என்னுடைய உணர்வை நோக்கிய பயணத்தில் எனக்கு துணையாக நிற்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது பத்தாது என்று தான் உருக்கமாக பேசியிருக்கிறார்.

பிரதீப் ஆண்டனி இந்த பேச்சைக் கேட்டு ஷாக் ஆகிவிட்ட ரசிகர்கள் மேலும் அவர் இணையத்தை பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை வைரலாக்கி நம்ம பிரதீப் ஆண்டனி சின்ன வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னுடைய இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்றாங்க… கூலாக கூறிய விக்ரம் வேதா ஹீரோயின்..!

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
நீங்களும் இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்தால் அசந்து போவீர்கள். இப்படி இருந்த பிரதீப் ஆண்டனி தற்போது பிரபலமான நடிகராக மாறி இருப்பதை எண்ணி வியந்து போவீர்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு இணையத்தில் படு வேகமாக காட்டு தீ போல பரவி வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் அவர்கள் எந்த புகைப்படத்தில் இருக்கும் எந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா நீங்க ஷாக்கா விடுவீங்க என்பது போன்ற கமெண்ட்களை போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version