பிரதீப்-பை தூக்கி வைத்துக் கொண்டாடிய தெலுங்கு ரசிகர்… பயத்தில் இவானா…!! வைரலாகும் வீடியோ…!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த லவ் டுடே படம் இன்றைய  இன்றைய தலைமுறை கொண்டாட கூடிய மிகப்பிரமாண்டமான படமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் புரிந்து சாதனை படைத்து விட்டது.

 இதனை அடுத்து இந்த படத்தை தெலுங்கில் வெளியீடு செய்துள்ள நிலையில் அங்கும் இந்த படம் பட்டையை கிளப்பிக்கொண்டு தான் வருகிறது. இந்தப் படத்தில் இன்றைய தலைமுறை காதல் மிக தெளிவான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு எந்த படம் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இதன் இயக்குனர் தெலுங்கு இவ்வளவு நன்றாக ஓடும் என்று எதிர்பாராத நிலையில் படம் சக்கை போட்டு வருவதை நேரில் பார்ப்பதற்காக திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.

 அங்கு இவரது ரசிகர் இவரை பார்த்த உடனேயே இவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். சின்ன பட்ஜெட்டில் பெரிய அளவு பாக்ஸ் ஆபிஸை கொடுத்திருக்கும் பிரதீப்பை தற்போது எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும்  ரசிகர் செய்த செயலை பார்த்து இவானா சற்று பயந்து எங்கே தன்னையும் தூக்கி விடுவார்களோ என்று பயந்து நின்ற நிலையில் இருந்திருக்கிறார்.

ஆனால் அந்த ரசிகர் நாசுக்காக இவானாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதை பார்த்து அவர் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கிறார்.

 இந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பிரதீப் பிரமாண்டமான சக்சசை கொடுத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இரண்டு மொழிகளிலும் தற்போது பட்டையை கிளப்பி வரும் இந்த படத்தின் வசூலை பாட்டு பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

இந்தப் படம் இந்த அளவுக்கு வெற்றி பெறுவதற்கு காரணம் தற்போதைய தலைமுறை மிகவும் டிரான்ஸ்பரண்டாக வெளிப்படுத்தி இருப்பது தான் மேலும் இதுபோல பல வெற்றி படங்களை பிரதீப் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version