எகிறி குதிக்கும் முன்னழகு.. இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா.. கதற விடும் பிரகதி மகாவடி..!

பிரபல குணச்சித்திர நடிகை பிரகதி மகாவடி. இவர் திரைப்படங்களில் அம்மா சித்தி அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு காலத்தில் இவர் ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாகவே நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு சீரியல் பக்கம் கரை ஒதுங்குவது வாடிக்கை. அந்த வகையில் சினிமாவில் நடித்து வந்த இவர் சீரியல் பக்கமும் கவனம் செலுத்தி வந்தார்.

இதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற்ற இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பத்திற்கும் மேற்பட்ட சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது தன்னுடைய உடல் நலனை பேணுவதில் அதிக அக்கறை காட்டுவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருகின்றார்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது தன்னுடைய முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா என்று அவரைப் பார்த்து வாயைப் பிளந்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …