இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டிய “அரண்மனை கிளி” சீரியல் நடிகை பிரகதி..!

தமிழ் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் நடிகை பிரகதி தற்போது சீரியலிலும் நடித்து வருகின்றார்.

ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் தெலுங்கு போன்ற படங்களில் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரங்களில் இவரை அடிக்கடி பார்க்க முடியும். அது மட்டும் இல்லாமல் இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இளசுகள் மத்தியில் பிரபல நடிகையை பற்றி எடுத்து வரும் முயற்சிகள் அளப்பரியது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் போது அடிக்கடி நடனம் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு நெட்டிசன்களை வருவது வாடிக்கை.

நிலையில் வியர்வை சொட்டசொட்ட உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா..? இளம் நடிகைகளை ஓரம் கட்ட்டீங்க.. என்று என்று கூறி வருகின்றனர்.

மேலும் அவளது அழகுகளை வர்ணித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

மேலும் சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கையில் குத்த வைச்சு கா** பார்வை.. வயசானதே தெரியில - ரசிகர்கள் மனதில் சில்மிஷம் செய்யும் ஸ்ரேயா சரண்..

படுக்கையில் குத்த வைச்சு கா** பார்வை.. வயசானதே தெரியில – ரசிகர்கள் மனதில் சில்மிஷம் செய்யும் ஸ்ரேயா சரண்..

தமிழ் திரையுலகில் நடித்த நடிகைகளின் பல வயது பல கடந்துவிட்டாலும் எவர்கிரீன் நடிகையாக காட்சியளிப்பார்கள். அந்த வரிசையில் தற்போது 42 …