உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சூப்பர் சிங்கர் பிரகதி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

எல்லாருமே இப்படி களம் இறங்கிட்டா எங்க பாடு திண்டாட்டம் தான் என்று கூறும்படி உடம்பில் துணி இல்லாமல் உலா வரும் பிரகதி குரு பிரசாத். இவர் ஒரு அமெரிக்க சிங்கப்பூர் பின்னணி பாடகியாக திகழ்ந்து இருக்கிறார்.

 கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் இந்த போட்டியின் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளராக இருக்கிறார்.

 இவர் தனது இசை பயணத்தை முதன் முதலில் சுதா ரகுநாதன் சீடரான சங்கீதா சுவாமிநாதனிடமிருந்து கற்றுக் கொண்டார். இதை அடுத்து 2014 ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் துணை வேடத்தில் நடித்ததலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

ரசிகர்களின் சிந்தனையில் சிதறலை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோஸ் அவர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது. மேலும் இணையத்தில் வைரலாக இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் பரவி வருகிறது.

 இதனை அடுத்து ஆயிரம் கேள்விகளை முன் வைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவர்கள் உறக்கத்தை இழந்து தவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

 

ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது விழி பிதுங்கி இருக்கிறார்கள். ரசிகர்கள் காட்டில் அடை மழையை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று கூறி இருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை தோற்றுப் போகும் அளவுக்கு உடலில் ஒட்டு துணி இல்லாமல் இவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பலவித சர்ச்சைகள் இணையத்தில் தற்போது எழும்பியுள்ளது. இதற்கு உரிய பதிலை இவர் விரைவில் தருவாரா? என்பதை பொறுத்து இருந்து பார்த்தால் தெரிய வரும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version