முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி – வாயை பிளந்த ரசிகர்கள் – வைரல் போட்டோஸ்..!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் ( Pragathi Guruprasad ). இந்நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்ற பிரகதி, பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இதற்கிடையில் பிரகதிக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்த பிரகதி, கல்லூரி படிப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : “வெறும் ப்ரா..” – ஆற்றில் குளியல்.. இந்த வயசுலயும் இப்படியா..? – நடிகை பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

அதன் பின் சமீபத்தில் ஒரு அமெரிக்கன் காமெடி டிராமாவில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.ஒரு கதாநாயகிக்கு இணையாக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள பிரகதி அடிக்கடி வீடியோக்களையும், போட்டோஷூட்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.

இதையும் படிங்க : வேற லெவல்..! – இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட நடிகை பிரகதி..!

தற்போது வரை தமிழில் 15க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார் பிரகதி குருபிரசாத்.

மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார்.

அங்கிருந்து தான் தற்போது அவர் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் பாடும் ஆல்பம் பாடல்களுக்கும் யூட்யூபில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இப்போது டூ பீஸ் பிகினி உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனைபார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …