அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரகதி மகாவடி சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
ஆரம்பத்தில் சினிமா நடிகையாக சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சீரியலில் நடிக்க வந்தார்.
தற்போது அரண்மனைக்கிளி உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அதனால் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து கொண்டிருக்கின்றார். மட்டுமில்லாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும்போது எடுக்கப்படும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு அதனை பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கும் உடற் பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை ஊட்டி வருகிறார் நடிகை பிரகதி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்குறீங்களே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.