Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

கிருட்டு கிருட்டுன்னு வருதே..! – தோல் நிறத்தில் ட்ரெஸ்..! – ரசிகர்களை அதிர வைத்த பிரக்யா நாக்ரா..!

டிக் டாக் செயலியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நபர்களில் ஒருவராக திகழ்ந்த பிரக்யா நாக்ரா [Pragya Nagra] பின்னர் யூடியூப் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவரின் டப்மாஷ் ஆனது ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது.

இதனை அடுத்து இவர் லாக் டவுன் காதல் எனும் வெப் சீரியலில் நடித்திருக்கிறார். அது போலவே அஞ்சலி என்ற சீரியலில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. அந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடித்திருப்பார்.

Pragya Nagra
Pragya Nagra

ஜம்முவின் பிறந்த இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக மாறி இருக்கிறார். திரைக்கு வருவதற்கு முன்பே பல விளம்பரங்களில் நடித்திருக்கும் இவர் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக பலவித கோணங்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து சிலுக்கு கூட உங்களிடம் தோற்றுப் போவார்கள். அந்த அளவுக்கு கிளுகிளுப்பான முறையில் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வகையில் மேனி அழகை அப்படியே காட்டி வெளியிட்டு இருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் மட்டையாகி விட்டார்கள்.

Pragya Nagra
Pragya Nagra

இன்னும் சில ரசிகர்கள் உச்சகட்டத்திற்கு போய் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல்களை பாடி இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

Pragya Nagra
Pragya Nagra

மேலும் இளசுகள் அனைத்தும் மூச்சு முட்ட அந்தப் பகுதியை தொடர்ந்து பார்த்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும்படி போட்டோஸ் உள்ளதால் இதனை தொடர்ந்து பார்த்து அவர்களின் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

Pragya Nagra
Pragya Nagra

இதனை அடுத்து தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்ட எந்த புகைப்படத்திற்கு இளசுகள் அனைத்தும் தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருப்பதால் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.

Pragya Nagra
Pragya Nagra

ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை விதைத்து விட்டிருக்கும் இந்த போட்டோஸ் தற்போது அனைவரும் விரும்பும் போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version