“எலுமிச்சை தோலுக்குள்ள.. மாம்பழத்த வச்ச புள்ள..” – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா..!

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர்.

பிரக்யா நாக்ரா தற்பொழுது நடிகர் ஜீவா நடித்து வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் இருக்கின்றது விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இது இவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் இன்னும் பெயரிடாத படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

அதை பற்றி அவர் கூறுகையில் நிஜ வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அதே போலத்தான் படத்திலும் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இல்லை. சாதாரணமாகவே நடித்து கொடுத்துள்ளேன்.

பாலக்காடு பார்டலிலிருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாள பெண்ணாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். மேலும், தமிழில் இரண்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

தொடர்ந்து தமிழில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்யும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பா தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், எலுமிச்சை தோலுக்குள்ள.. மாம்பழத்த வச்ச புள்ள.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …