ஓட்டைவழியா நல்லதெரியுது பிரக்யா நக்ரா வெளியிட்ட அந்த மாதிரி போட்டோஸ்

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நக்ரா அவர்கள். இவர் நடிகையாகவும் மாடலாகவும் தமிழ் டெலிவிஷன் இண்டஸ்ட்ரியல் சில காலமாக பணியாற்றி வருகிறார். இவர் டிக் டாக் வீடியோ கால் மூலமும் இன்ஸ்டாகிராம் ரீல்சில் மூலமும் பிரபலமடைந்தவர்.

இவர் தமிழ் வெப் சீரிஸ் லாக்டோன் காதல் என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். இவர் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் 1998 டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் படித்து முடித்துவிட்டு மாடலாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவர் இதுவரை நூற்றுக்கும் மேலான விளம்பர படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார் மேலும் விஜய் டிவியில் உள்ள அஞ்சலி என்ற சீரியல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் லாக்டவுன் காதல் என்ற வெப் சீரிஸில்  எரும சாணி விஜயுடன் இவர் நடித்த அந்த வீடியோக்கள் யூடியூபிலும் மற்ற சமூக வலைதளங்களும் வைரலாக பரவியது இதன் மூலம் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தார் இவர்.

இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக தமிழ் திரைப்பட துறையில் அறிமுகமானார் இந்த படம் சந்தோஷ் ராஜன் என்பவரால் இயக்கப்பட்டது இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார் இதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜீவாவுடன் இவர் பிறந்த காட்சிகளில் இவர் மிகவும் கவர்ச்சியாக முன்னழகை காட்டியபடி நடித்திருந்தார் இந்த வீடியோக்கள் யூடியூபிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இயக்குனர்  இயக்குனர் லோகேஷ் அவர்களின் இயக்கத்தில் அடுத்து வரவுள்ள என் 4 என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .இவர் வெப் சீரிஸ் களிலும் youtube வீடியோக்களிலும் கவர்ச்சியாக நடிப்பதனால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு என மிகப் பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகியுள்ளது அதை பயன்படுத்தி ஒவ்வொரு youtube சேனலும் இவரை பேட்டி எடுப்பதன் மூலமும் இவரை வைத்து ஷார்ட் பிலிம் இயக்குவதன் மூலமும் தங்களது சேனலை டெவலப் செய்து கொண்டு இருக்கின்றனர்.

முன்னணி யூடுப் சேனல்களாக தமிழில் விளங்கும் பிகைன் ஒர்டஸ் மற்றும் இந்தியா கிளிட்ஸ் போன்ற யூடியூப் சேனல்கள் இவரை வைத்து பல ஷார்ட் பிலிம் களை இயக்கி தங்களது சேனலில் வெளியிட்டுள்ளனர் அவைகள் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இருந்தபோதும் இவர் தனது instagram பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவரது ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்கு கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version