முதன் முறையாக நீச்சல் உடையில் “சகுனி” பட நடிகை பிரணிதா சுபாஷ்..! – ப்ப்பா.. என்னா கலரு…!

தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரணிதா ( Pranitha Subhash ) இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வர அடுத்தடுத்து இரண்டு படங்கள் இவருக்கு ரிலீசாக உள்ளது.

தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்துவிட்டு இப்பொழுது முதன் முறையாக நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் இளம் நடிகராக இருக்க இவரின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரையும் வசீகரித்த நடிகை பிரணிதா சுபாஷ்.

சூர்யா,கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் உச்ச நட்சத்திரங்களாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி என முன்னணி நடிகர்களின் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்து கார்த்திக் மற்றும் சந்தானம் ஆகியோரின் கலக்கலான காமெடி காம்போவில் வெளியான சகுனி திரைப்படம் பிரணிதாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுக்க இதில் இவர் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சகுனி தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது அதன் பின் கார்த்தியின் மார்க்கெட் தெலுங்கில் எங்கேயோ சென்றது.நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள படு சூடான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

இந்நிலையில், முதன் முறையாக நீச்சல் உடையில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

உடல் எடை சற்றே கூடி கிளாமர் குதிரையாக கடற்கரையில் தனது அழகை பரிமாறியுள்ள அம்மணிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கமெண்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version