நீச்சல் உடையில் பால் போன்ற உடம்பை காட்டி வெறியேத்தும் “சகுனி” பட நடிகை பிரணிதா..!

பெங்களூருவில் பிறந்த நடிகை பிரணிதா தமிழில் உதயன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு சகுனி, மாசு என்கிற மாசிலாமணி எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்ற ஒன்பதாவது எடிசன் விருதை பெற்றார்.

2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பம் தரித்தார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார் அம்மணி.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கும் நடிகை ப்ரணிதா சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் கடற்கரையில்  நடந்து வரும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …