“வெள்ளை ப்ரா போட்டிருக்கேன்.. வேணும்னா பாத்துக்கோங்க..” – ட்ரெஸ்-ஐ தூக்கி காட்டும் பிரணிதா..!

பிரபல இளம் நடிகை பிரணிதா சுபாஷ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் கட்டம் கட்டி அடிக்கும் இவர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கேயே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பினார்.

மாடல் அழகியான இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் கார்த்தி சூர்யா உள்ளிட்டோர் படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா தொடர்ந்து தனக்கான மார்க்கெட் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பிரபல தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்த இவர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவறையே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குடும்பம் குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாலும் கூட தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதையும் மறக்காமல் செய்து வருகிறார் நடிகை பிரணிதா.

தன்னை நம்பி பின்தொடரும் ரசிகர்களின் கண்களில் காய்ந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ் என்று தெரிகிறது. இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை ப்ரணிதா தன்னுடைய மேலாடையை தூக்கி ப்ரா தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் இவரை பார்த்ததை விடவும் இந்த உடையில் இவர் பார்ப்பதற்கு மிகவும் சூடாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …