“பேரழகி…” – மேலாடையை திறந்து விட்டு சகலமும் தெரிய பிரணிதா குளுகுளு போஸ்..!

நடிகர் கார்த்தியின் சகுனி நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

கடந்த 2001ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் இவருக்கு எளிமையான முறையில் வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன.

சமீபகாலமாக நடிகைகள் கர்ப்பமானதும் ப்ரெக்னன்ஸி போட்டோ ஷூட் என்ற பெயரில் வாரத்திற்கு ஒருமுறை விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கர்ப்பமான வயிறு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கையாகி வருகின்றது.

அந்த வகையில், பிரணிதாவும் போட்டோ ஷூட்களை நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மேடையை திறந்துவிட்டு இதனுடைய அளவுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் பிரணிதா சுபாஷ்.

தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின் கன்னடம் தெலுங்கு போன்ற படங்களில் சில ஹிட் படங்களில் நடித்தார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.

விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாக ஆக உள்ள நிலையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு சகலமும் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …