“பிஞ்சு உடம்பு.. பிஞ்ச் பண்ணாலே.. சிவந்து போயிடும் போல இருக்கே..” மிச்சம் வைக்காமல் காட்டும் பிரணிதா சுபாஷ்..!

தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ் ( Pranita Subhash ) கடந்த 2017 ஆம் ஆண்டு எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Pranita Subhash

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார். என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.

Pranita Subhash

கன்னடத்தில் வெளியான பொர்க்கி என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Pranita Subhash

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார். தற்பொழுது திருமணமாகி குழந்தை பிறந்து பிறகும் கூட இணைய பக்கங்களில் ஆக்டிவாக துருதுருவான வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

Pranita Subhash

திருமணத்திற்கு முன்பு காட்டிய கவர்ச்சியை விட திருமணமாகி குழந்தை பிறந்த பின்பு இவர் காட்டும் கவர்ச்சிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று இவருடைய ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Pranita Subhash

தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …