“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – நீச்சல் உடையில் “சகுனி” பட நடிகை பிரணிதா..!

பிரணிதா தமிழில் கார்த்தி ஜோடியாக தன் சகுனி படத்தில் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி படத்திலும் எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் கடந்த வருடம் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகிவிட்டார்.இவர் நடித்த படங்கள் அனைத்திலும் மாறாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளியிட்டு வந்த இவர் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கிறார்.

இவருக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த பெண் குழந்தையின் பெயர் அர்ணா என்பதாகும்.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சில நாட்களுக்கு முன்பாக மாலத்தீவில் கவர்ச்சி உடையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் திருமணமாகி குழந்தை பிறந்ததை இவர் மறந்து விட்டாரா என்று கிண்டலும் கேலியுமாக நிறைய கேள்விகளை கேட்டு இருந்தார்கள்.

மேலும் ஆண் குழந்தையை நான்கு மாதங்களுக்கு முன் பெற்றெடுத்த காஜல்அகர்வால் இந்தியன்-2 படத்தில் தற்போது நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.அது போல மீண்டும் பிரணிதாவும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் விரைவில் இவற்றை படத்தில் நடிக்கலாம் என்பது போன்ற செய்திகள் வெளிவந்துள்ளது.

அடுத்து இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆஹா இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிட்டார் எப்படி திருமணம் ஆகியும் அடங்க வில்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.இந்த புகைப்படத்தை பார்த்த லைக் மற்றும் கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு வருவதால் இவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

மேலும் இவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பது உறுதியா என்பது இதுவரை தெரியவில்லை. நீங்கள் பொறுத்திருந்தால் நிச்சயமாக அவர் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பாரா என்ற விஷயம் விரைவில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …