“எதுக்கு இந்த ட்ரெஸ் போடணும்.. இப்படி விழுந்து வாரணும்..” – தீயாய் பரவும் பிரணிதா வீடியோ..!

நடிகை பிரணிதா சுபாஷ் லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு உடையை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி தடுமாறி கீழே விழும் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டு “போராட்டம் என்பது உண்மையானது” என தலைப்பு வைத்திருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்.. எதுக்கு இந்த பிரச்சனை.. அப்படி போராடி இந்த ட்ரெஸ்-ஐ எதுக்கு போடணும்.. எதுக்கு இப்படி தடுமாறி கீழே விழ பார்க்கணும் என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். பொதுவாகவே கார்த்தி படத்தில் நடிக்கக் கூடிய ஒரு ஹீரோயின்.. அடுத்த சில படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்.. அதேபோல சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு ஹீரோயின் அடுத்த சில படங்களில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இந்த உண்மை உங்களுக்கு தெரிய வரும். ஒரே கதாநாயகி அடுத்தடுத்து சூர்யா மற்றும் கார்த்தியுடன் நிறைய படங்களில் நடித்து இருப்பார்கள்.

அதேபோல கார்த்தியுடன் ஜோடியாக நடித்த நடிகை ப்ரணிதா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிகை பிரணிதா ராசியில்லாத நடிகை என வழக்கம்போல முத்திரை குத்தப்பட்டார்.

ஒரு நடிகை சினிமாவில் நடிக்கிறார் என்றால் அவர் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்தால் அவர் ராசியான நடிகை என்றும் அதே போல ஒரு நடிகை படங்களில் நடித்து அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்தால் அவர் ராசியில்லாத நடிகை என்றும் முத்திரை குத்துவது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க சினிமாக்களில் இருந்து வருகின்றது.

அப்படி இருக்க பிரணிதா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..? கிடையாது. எனவே தமிழ் சினிமாவில் இருக்க வாய்ப்புகள் வருவது நின்றுபோனது கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் இவர் திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் ஒரு உடை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கிய இவர் அந்த ஆடையால் தடுக்கி விழும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version