டாப் ஹீரோயின்களுக்கு.. டஃப் கொடுக்கும் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

சீரியலில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு வயதாகி விட்டாலும் ஹீரோயின்களுக்கு கொடுக்கும் விதமாக இன்னமும் இளமையாகவே தோன்றுகிறார் நடிகை பிரவீனா.

இப்போது இருக்கும் சூழலில் சினிமா நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும் அதிக ரசிகர் பட்டாளத்துடனும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இவர்களுக்கு சினிமா வாய்ப்பும் அதிக அளவில் கிடைத்து வருகின்றது சினிமாவில் நடித்து அடையாளம் தெரியாமல் போன நடிகைகள் இருக்கும் இந்த காலத்தில் வெறும் சீரியல்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உலா வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை பிரவீணா இந்த சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவருக்கு ஒரு மகளும் இருக்கின்றார் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் அதன் பயனாக சினிமா வாய்ப்புகளில் கிடைக்கவே சினிமாவிலும் பயணித்தார் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் இவர் நடித்திருக்கிறார்.

மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் வாய்ப்புகள் வந்த பொழுது கொஞ்சம் தயங்கித் தான் செய்தாராம். ஆனால் பிரியமானவள் சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அதனை மறக்காமல் ஏற்றுக்கொண்டார்.

இந்த சீரியல் தான் இவரை தமிழகம் முழுக்க பிரபலம் ஆகியது என்று கூற வேண்டும் இந்த சீரியலின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் கேரளாவிலும் அதே அளவுக்கு பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் குடுக்குறீங்க மேடம் என்று கருத்துக்களைக் கூறிவருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …