சீரியல் நடிகை பிரவீனா-வின் மகளா இது..? – அம்மா மிஞ்சும் அழகில் நச் க்ளிக்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா அவருடைய மகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரவீனா.

குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தில் அறிமுகமானார் அம்மணி. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள புதிய திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சியிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்திருக்கிறார் இவர்.

தற்போது மகராசி, ராஜாராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய மகளுக்கு.. தான் அறிமுகமான முதல் படத்தின் தலைப்பும்… அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயருமான கௌரி என்பதை தன்னுடைய மகளுக்கு பெயராக வைத்திருக்கிறார் நடிகை பிரவீனா.

இதன் மூலம் சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் அம்மணி.  இந்நிலையில் இவருடைய மகளும் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

அதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தன்னுடைய மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்னுடைய மகளுக்கு ரசிகர்கள் கவனத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமீபத்திய இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பிரவீனாவின் மகளா இது..? அழகில் அம்மாவை மிஞ்சுகிறாரே..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா என்றாலும் கூட சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த சீரியலில் நான்கு மகன்களில் அம்மாவாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படி சீரியல் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் தன்னுடைய தடத்தை பதிவு செய்து வரும் நடிகை பிரவீனாவுடைய மகனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

மேலும் விரைவில் இவரை திரையில் ஹீரோயினாக பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது அவர்கள் வெளியிடக்கூடிய கருத்துக்களை பார்க்கும்போது தெரிகிறது.

Summary in English : Actress Praveena’s daughter photos have been taking the internet by storm. Fans are eagerly waiting to see her on the big screen as a heroine. The pictures of Praveena’s daughter have been widely shared across various social media platforms, and people are excited to witness her talent in an upcoming movie.

The public is also curious to know more about her journey as an actress and what kind of roles she might be playing in the future. With so much anticipation, it will be interesting to see how Praveena’s daughter will make her mark in the film industry.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …