லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! – வைரல் வீடியோ..!

கடந்த 1976 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பிறந்தவர் நடிகை பிரகதி மகாவடி. கடந்த 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சபாஷ் ராமு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இவர் தமிழில் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் தனக்கான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்.

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

தெலுங்கு மலையாளம் தமிழ் இன பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

இந்த சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சினிமா அரசியல் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று கொடுத்தது. சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் மற்றும் கெத்து, தாரை தப்பட்டை, வணக்கம் டா மாப்பிள்ளை, பகிரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கூட தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதீத கவனம் செலுத்தும் நடிகை பிரகதி அன்றாடம் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

அந்த வகையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது தன்னுடைய தொடையின் வலுவை பரிசோதிக்கும் விதமாக தன்னுடைய தொடையின் மீது ஒரு வெயிட் பிளேட்டை வைத்து அதன் மீது தன்னுடைய ஆண் நண்பரை நிற்க வைத்து தன்னுடைய வலுவை பரிசோதனை செய்திருக்கிறார் பிரகதி.

லெக்கின்ஸ் பேண்ட்.. தொடை மீது ஆண் நண்பரை நிற்க வைத்து.. பிரகதி அட்டகாசம்..! - வைரல் வீடியோ..!

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version