அம்மாடியோவ்.. பவி டீச்சரா இது..? – திமிரும் முன்னழகு.. டைட் டாப்ஸில் கிறங்கடிக்கும் பிரிகிடா சாகா..!

யூடியூபில் பிரபலமான ஒரு வெப்சீரிஸ் என்றால் அது ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் என்று கூறலாம். இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது.

இதில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரிகிடா சாகா. பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்த சாய் பல்லவிக்கு பிறகு ஆஹா கல்யாணம் சீரியலில் பவி டீச்சராக நடித்த பிரபலமானார் நடிகை பிரிகிடா சாகா.

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வெப் சீரிஸின் மூலம் உருவானார்கள். இப்படி நமக்கு ஒரு அத்தை மகள் இல்லையே என்று பலரும் ஏங்கித்தான் போனார்கள் அழகு பதுமையாக பக்கத்து வீட்டு போன் போன்ற தோற்றத்தில் வாட்டசாட்டமான உடல் வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் பிரிகிடா சாகா.

இவருடைய புகைப்படங்களை மீன்ம்களில் பயன்படுத்தி இவரை இணைய பக்கங்களில் பிரபலமாக்கினார்கள். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் களின் மீம்களில் அதிகம் இடம் பெற்றது இவருடைய பவி டீச்சர் தான்.

சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ்-ன் கிரஷ்-ஆக மாறினார் நடிகை பிரிகிடா சாக என்று கூறலாம். மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அதன் பிறகு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் நடிகர் முகேன் ராவ் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவா வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்று நடந்திருக்கிறார். அந்த படத்தின் பிரீமியர் ஷோ காட்சியில் பங்கேற்ற அவர் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக்க தெரிய வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் பிரிகிடா சாகா-வா இது…? என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version