தேக்கு தொடையை.. குட்டியான ட்ரவுசரில் காட்டி சூடேற்றும் பிரியா ஆனந்த்..! – வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் கவர்ச்சியான உடையில் தன்னுடைய உடலழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோயின் என்று கூறலாம்.

ஏற்கனவே வர்மா என்ற திரைப்படம் இதே கதையை வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தில் ப்ரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ரைசா நடித்திருந்தார். இயக்குனர் பாலா இயக்கிய அந்த படத்தை இந்த படத்தின் மேக்கிங் சரி கிடையாது என்று கூறி நடிகர் விக்ரம் அந்த படத்தை அப்படியே குப்பையில் தூக்கி போட்டு விட்டார்.

அதன் பிறகு புது இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் அதே படத்தை தயாரித்தார் நடிகர் விக்ரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தோல்வியை தழுவியது.

இந்த படத்தில் நடித்த பிரியா ஆனந்துடன் துருவ விக்ரம் காதலில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இது குறித்து இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் பக்கம் திரும்பியிருக்கும் நடிகை பிரியா ஆனந்த். நீச்சலுடையில் நடிக்கும் அளவிற்கு தன்னுடைய கவர்ச்சி கதவை திறந்து விட்டு இருக்கிறார்.

மேலும் இதில் லிப்-லாக் காட்சிகளும் இருக்கின்றதாம். இது ஒன்றும் பிரியா பிரியா ஆனந்திற்கு புதிதல்ல. ஏற்கனவே பல படங்களில் நிறைய லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால் நீச்சல் உடையில் இதுவரை நடித்ததில்லை. முதன்முறையாக வெப் சீரிஸில் நீச்சல் உடையில் ஒரு தோன்றுகிறார்.

இந்த படத்தின் ரிலீஸுக்காக உங்களுடன்  சேர்ந்து நாங்களும் காத்துக் கொண்டிருக்கின்றோம். தற்போது 36 வயதாகும் இவர் தற்போதும் இளமை ததும்ப கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …