இப்படித்தான் அட்லியை மயக்குனீங்களா..? – கீழே ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டி நிற்கும் பிரியா அட்லி..!

பிரியா அட்லி : ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெரி, மெர்சல், பிகில் உள்ளிட்ட 3 படங்களில் தொடர்ச்சியாக விஜய் நடிப்பில் இயக்கியவர் இயக்குனர் அட்லி.

குறும்பட இயக்குனராக இருந்த அட்லி ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். சமகாலத்தில் ஒரே திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்றால் அது ராஜா ராணி தான் என்று அடித்துக் கூறலாம்.

அந்த அளவிற்கு அந்த படம் ஜனரஞ்சகமாக செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது. கல்லூரி மாணவர்கள் தொடங்கி, குடும்ப சினிமா ரசிகர்கள் இவரை இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆபாசமான அருவருக்கத்தக்க பாடல்கள் இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல் எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து. இப்படி தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான நான்கு திரைப்படங்களும் ஹிட் ராகம் தான்.

இவர் வெவ்வேறு படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரே படமாக தருகிறார் என்று இவர் மீது புகார்கள் இருந்தாலும் இவருடைய படங்கள் ரசிகர்களை கவர தவருவதில்லை என்பதுதான் உண்மை.

தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல நடிகையை கிருஷ்ணபிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் அட்லி.

திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை கிருஷ்ணப்ரியா ஒரு கட்டத்தில் அட்லியுடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக யக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு குறும்படத்தில் கிருஷ்ணபிரியா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குட்டையான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டி நிற்கும் ப்ரியா அட்லியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்களில் இப்படித்தான் அட்லியை மயக்குனீங்களா நீங்க..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …