“ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை வா..” – இருட்டான இடத்தில் பிரியா பவானி ஷங்கர் போடும் மியூசிக்…!

ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை.. வா என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டு ஒரு வீடியோவை நடிகை பிரியா பவானி ஷங்கர் பதிவு செய்துள்ளார். தன்னுடைய காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரியா பவானி சங்கர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.,

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறுகின்றன. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. எனவே தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …