“மார்பகங்களை நான் ஒன்னும் இங்கிருந்து வாங்கவில்லை…” – வெளிப்படையாக போட்டு தாக்கிய ப்ரியா பவானி ஷங்கர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது திரைத்துறையில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார்.

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில், அவர் லீட் ரோலில் நடித்திருந்த Blood money திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இன்ஸ்டாவில் கேள்வி நேரத்தின் போது ரசிகர் ஒருவர், உங்க ப்ரா சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு “நான் 34D ப்ரோ.. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் உங்கள் பார்வையை அவர்களின் டி-ஷர்ட் வழியாக பார்த்தாலும் தெரியும். அதற்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …