WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:43:02' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

கடல் காற்றில் தூக்கிய சட்டை.. பளிச்சென தெரியும் தொப்பை.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:43:03' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:43:03', `created` = '2024-09-20 02:43:03', `updated` = '2024-09-20 02:43:03' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:43:03', `updated` = '2024-09-20 02:43:03' /* 1 = 1 */

கடல் காற்றில் தூக்கிய சட்டை.. பளிச்சென தெரியும் தொப்பை.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அவற்றை நம்முடைய வலைதளத்தில் பார்த்து வருகிறோம்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த நடிகை பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக உயர்ந்து அதன் பிறகு சினிமா நடிகையாக தற்பொழுது தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.

தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் சமீபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஈசிஆர் சாலையில் புதிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அங்கே அவர் குடிபெயர்ந்து சென்றுவிடுவார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இருவரும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூட தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டது.

இது நடிகை பிரியா பவானி சங்கர்-ஐ மிகவும் மன அழுத்தத்தில் ஆழ்த்தி விட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் நான் எஸ் ஜே சூர்யாவை காதலிக்கவில்லை. இவரைத்தான் காதலிக்கிறேன் என்று தன்னுடைய கல்லூரி கால நண்பரும் நீண்ட நாள் காதலியான ராஜவேலு என்பவரை அறிமுகம் செய்து வைத்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தன்னுடைய உண்மையான காதலனை அடையாளப்படுத்திய பிறகு நடிகை பிரியா பவானி சங்கர் குறித்தான இந்த காதல் வதந்திகள் அப்படியே அமுங்கிப் போனது. இந்நிலையில், தன்னுடைய எலுமிச்சைப்பழ இரண்டு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

அதிலும் அவருடைய இடுப்பின் மேல் படர்ந்து இருக்கக்கூடிய சூரிய வெளிச்சம் அவருடைய இடுப்பின் அழகை மெருகேற்றி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் குறிப்பிடும்படியாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 திரைப்படத்தில் செய்தியாளராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …