“இன்னைக்கு ஒரு புடி..” – சட்டை பட்டனை கழட்டி விட்டு.. கிளாமர் விருந்து வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

சிக்கன் பிரியாணி, சிக்கன் கபாப் என ஹெவி விருந்தை சுவைத்து மகிழ்ந்த நடிகை பிரியா பவானி ஷங்கர்-ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே எச்சில் ஊறுதே என்று புலம்பல் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளராக செய்தி சேனல்களில் பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கட்டத்தில் சீரியல்களில் ஹீரோயினாகும் அளவுக்கு உயர்ந்தார்.

#image_title

தற்பொழுது சினிமாவில் முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்பொழுது அசைவ விருந்து உண்ணும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்ற வெளியிட்டு இருக்கிறார் சிகப்பு நிறையில் பட்டனை கழட்டிவிட்டபடி கருப்பு நிற தட்டில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் கபாப்புகளை வைத்துக்கொண்டு அருகில் ரைதா மற்றும் மோஜிடோ என அசைவ விருந்தை ஒரு பிடி பிடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு ஒரு புடி என்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

#image_title

இவருடைய இந்த புகைப்படங்கள் நடிகை பிரியா பவானிசங்கரின் உணவகத்தில் எடுக்கப்பட்டது என என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிரியா பவானி சங்கர் லியான்ஸ் டைனர் என்ற ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் ஒரு பிரியாணி பார்சல் என்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் நான் ஒரு டேபிளை புக் செய்யப் போகிறேன் என்னுடைய குழுவுடன் அங்கு வந்து உணவருந்து போகிறேன் என கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

#image_title

இதற்கு பதில் அளித்த நடிகை சிங்கர் கண்டிப்பாக வரவேண்டும் என பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version